சினிமா

கர்ப்ப நேரத்தில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!வைரலாக புகைப்படம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை அனுஷ்கா ஷர்மா இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “ரப் நீ பனா டி ஜோடி” படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சுல்தான், ஜீரோ , பாம்பே வெல்வெட்  போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ALSO READ  இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்:

இதனிடையே பிரபல கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகின. பின்னர் அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதனையடுத்து திருமணத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார்.


இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பிரபல பத்திரிகையின் அட்டை படத்திற்கு போட்டோ ஷூட் கொடுத்துள்ளார்.

ALSO READ  அனுஷ்கா சர்மாவின் ஹாட் பிகினி போட்டோ சூட்... 

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஷாருக்கான்-அட்லீ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு !

News Editor

friendship படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ஹர்பஜன்

Admin

விஜய் சேதுபதி நடித்த  “மாமனிதன்” படத்தின் தடையை நீக்கியது உயர்நிதிமன்றம்…

News Editor