சினிமா

பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்த பிரபல ஆடைவடிவமைப்பாளர்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்வப்னில் ஷிண்டே பாலிவுட்டில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்துவருகிறார். மேலும் இவர் சன்னி லியோன், டாப்ஸி, பூமி பாண்ட்ரேக்கர் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்  ஸ்வப்னில் ஷிண்டே தாம் பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெயரை சயிஷா என மாற்றிக்கொண்டுள்ளார். அத்துடன் அவர்  பெண் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தினையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்...

#swapnilshinde #bollywood #tamilthisai #sayesha #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் ஒரு உலக புகழ் பெற்ற விருதுக்கு ‘சூரரை போற்று’ தேர்வு !

News Editor

சசிகுமாருடன் ஜோடி சேரும் கன்னட நடிகை :

Shobika

‘நான் திருமணம் செய்து கொள்ளவில்லை’ ரசிகருக்கு பதிலளித்த சனம்..!

News Editor