இந்தியா

இந்தியாவில் 100 ஐ நெருங்கிய புதிய வகை கொரோனா தொற்று..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான்     மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 
இந்த நிலையில் தான் பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது புது வகையான கொரோனா  வைரஸ்.

ALSO READ  சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை ...

தற்போது இது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே 82 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 8 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  டிரம்பையும் விட்டு வைக்காத கொரோனா:

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.

#newcorona #coronavirus #indiafightcorona #tamilthisai #coronapandamic


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Apostas Em Esportes On The Internet Brasil Pin Up Be

Shobika

மோடி முதலிடம் – டுவிட்டரில் 7 கோடி பாலோயர்களை கடந்த மோடி..!

naveen santhakumar

MostBet Somalia login va ro’yxatdan o’tish, onlayn tikish uchun promo-kod, mobil ilova

Shobika