சினிமா

வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் டீசர்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ALSO READ  மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் கட்சிக்கு செல்ல தயார்; நடிகர் சந்தானம் !

முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

#vijaysthupathi #tughlaqdurbarfirstlook #tughlaqdurbar #tamilmovie #tamilthisai #parthiban


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

News Editor

மிஷ்கினுடன் இணைந்த விஜய் சேதுபதி !

News Editor

மீரா மிதுனுக்கு தக்க பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி:

naveen santhakumar