சினிமா

வெளியாகியது தனுஷ் செல்வராகவன் புதிய படத்தின் அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன.

ALSO READ  தனுஷ் நடித்த 'அத்ரங்கி ரே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7.10 மணிக்கு வெளியாகவுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#dhanush #selvaraghavan #s12 3tamilthisai #tamilmovie #yuvansankarraja


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி… பிரபல நடிகைக்கு கொரோனா தொற்றா?… அவரே போட்ட பதிவால் பரபரப்பு!

naveen santhakumar

கொரானாவால் நின்று போன “மிஷன் இம்பாசிபிள்”…!

Shobika

நித்திக்கு பக்தையா????……ச்சீப் பப்ளிசிட்டி தேடும் மீரா மிதுன்:

naveen santhakumar