சினிமா

தனுஷ் நடித்த ‘அத்ரங்கி ரே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர்கள் அக்‌ஷய் குமார், தனுஷ், நடிகை  சாரா அலி கான் நடிப்பில் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அத்ரங்கி ரே’. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமையமைத்துள்ளார். டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று. அதனையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு  அனைத்து நிறைவு செய்துள்ளது படக்குழு.

ALSO READ  உலகத் தரத்தில் மாறப்போகும் டெல்லி ரயில் நிலையம்

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணியில் கவனம் செலுத்தி வரும் படக்குழு தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதில்,  ‘அத்ரங்கி ரே’ திரைப்படம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் இந்தியில் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்த் பயணம்

News Editor

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor

தமிழக அரசியலை அலசும் வெப் சீரிஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

Admin