சினிமா

வெளியாகியது தனுஷ் செல்வராகவன் புதிய படத்தின் அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன.

ALSO READ  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7.10 மணிக்கு வெளியாகவுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#dhanush #selvaraghavan #s12 3tamilthisai #tamilmovie #yuvansankarraja


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ராட்சசன்” பாலிவுட் ரீமேக்கில் அக்‌ஷய்குமார்…!

naveen santhakumar

திரையுலக அஜித் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.

naveen santhakumar

மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டரை வெளியிட்ட ‘RRR’படக்குழு !

News Editor