சினிமா

ரசிகர்களுக்கு நன்றி..இயக்குனர் சேரன் ட்வீட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2004-ஆம்  ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன் . இந்தப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.  இன்றளவும் தனி ரசிகர் கூட்டத்தினைக் கொண்டுள்ள இப்படம் வெளியாகி இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை, காலை முதலே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ  இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று


இந்த நிலையில், இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தைப் புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வலைதள நண்பர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் நடிச்ச படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது-காஜல் அகர்வால்

Shobika

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

Shanthi

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி:

naveen santhakumar