சினிமா

யோகி பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு மண்டேலா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர்  மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தை  சசிகாந்த் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். 

ALSO READ  இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

படம் முழுவதும்  காமெடி கதையை மையமாக வைத்தே மண்டேலா திரைப்படம் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு படத்தின் இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மண்டேலா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.  

ALSO READ  வலியால் துடித்த கர்ப்பிணிக்கு வழியிலேயே பிறந்த குழந்தை !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரசாந்த் படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

News Editor

கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

naveen santhakumar

லெஜண்ட் சரவணன் படத்தின் முக்கிய அப்டேட் :

Shobika