சினிமா

‘RRR’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இவர், தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

ALSO READ  'பட்டாஸ்' படத்தில் இரண்டாம் பாடல் வெளியீடு

இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆலியாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில்  படக்குழு “RRR” படத்தின் அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், பயமரியா ராமராஜு  குறித்து முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ALSO READ  'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

#RRR #Rajamouli #SSrajamouli #Tamilcinema #cinema #cineupdate #TamilThisai #Ramaraju #telugucinema #RRRmovie #Ramcharan #JrNTR #aaliabhatt


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம்… 

naveen santhakumar

அடா சர்மாவின் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு

News Editor

Dancing Rose-ன் மற்றொரு முகம் வியப்பில் ரசிகர்கள்…!

naveen santhakumar