சினிமா

தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் கே.பாக்கியம் சங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான வீரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அதனையடுத்து சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

ALSO READ  இயக்குநராகும் பிரபல நடிகை… என்ன படம் தெரியுமா?

இப்படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு பட வாய்ப்புகள் வராததால் பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். உடைகளில் தரலாம் காட்டி இவர் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதால் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு ரசிகர்களோ ஏராளம். 


இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் நகினா திரிநதா ராவ் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடித்து வருவதால் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ  விஜய் தான் என்னோட பேவரைட் ஹீரோ… உண்மையை சொன்ன பாஜக மூத்த தலைவர்

#iswaryamenon #Tamilcinema #tamilThisai #Movie #telungu #Raviteja #Iswaryamenonphotoshoot #cienma #Cinemaupdate #Cinemanews #CinemaTrending #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor

‘ஒன்றரை வருட உழைப்பு லீக் காட்சிகளை சேர் செய்யவேண்டாம்’ லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் !

News Editor

அப்டேட் வெளியிட்ட மாஸ்டர் படக்குழு ..!

News Editor