சினிமா

இயக்குநராக மாறிய அட்டகத்தி தினேஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தினேஷ்.  அப்படத்தில் அவர் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் என அறியப்படும் இவர், ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘கபாலி’, ‘நானும் சிங்கிள் தான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ  தேடப்படும் குற்றவாளியாக மாறிய பிச்சைக்காரன்...ஏன் தெரியுமா..

இந்த நிலையில், ‘அட்டக்கத்தி’  தினேஷ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.’வயிறுடா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் தினேஷ், படத்தின் போஸ்டர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் இப்படம் குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!

naveen santhakumar

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..!

News Editor

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor