சினிமா

கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் வெளியான படத்தின் டீசர் பலரின் கவனத்தையும் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

இந்நிலையில் கர்ணன் படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் இன்று காலை 10.52 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; இந்தியாவுக்கு உதவிய பிரட்லீ !

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar

ஹாலிவுட்டை கலக்கிய ஆஸ்கர் திருவிழா.. எந்த படம் டாப் தெரியுமா?

naveen santhakumar

உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சஞ்சனா கல்ராணி..

News Editor