சினிமா

வெளியானது “தலைவி” படத்தின் அடுத்த அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ALSO READ  இடஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. 

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது தலைவி படத்தின் முதல் பாடலான மழை மழை பாடலை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  "மாநாடு" படக்குழு கொடுத்த அப்டேட்..!

#thalaivi #TamilThisai #kanganaranaut #ALvijay #Jeyalalitha #Aravithsamy #cinema #cinemanews #cineupdate #kollywood #MGR #tamilnadu #admk #JeyalalithaBioPic #ThalaiviTrailer


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இது தானா!

Admin

நடிகர் கௌதம் கார்த்தியின் செல்போன் மர்ம நபர்களால் பறிப்பு:

naveen santhakumar

சித்ரா கொலை வழக்கு….ஹேமந்த் ஜாமீன் மனு…..வழக்கு ஒத்திவைப்பு…..

naveen santhakumar