உலகம்

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலிய விலங்குகள் சரணாலயத்தில் விலங்குகளின் நண்பனாக இருந்து மறைந்தவர் பிரபல ஸ்டீவ் இர்வின்.இவர் எதிர்பாராத விதமாக 2006ல் stringray எனப்படும் கடலுயிரியால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஸ்டீவின் குடும்பத்தினர் குயின்ஸ்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்காக பிரத்யேக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனை மூலம் ஆஸ்திரேலிய காட்டுத் தீயிலிருந்து 90,000 விலங்குகளை காப்பாற்றியுள்ளனர்.

எங்களால் முடிந்த அளவிற்கு விலங்குகளை காக்கும் போர்வீரர்களாக செயல்படுவோம் என்று ஸ்டீவின் மகள் பிண்டி இர்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  நன்றி கனடா: மூன்றாவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

Admin

அதிபர் கன்னத்தில் அறை… கிடைத்தது 4 மாதம் சிறை…!

naveen santhakumar

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்… 2 இந்தியர்கள் பலி!

naveen santhakumar