சினிமா

உதயநிதியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் பிரபலம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி ‘ஆர்டிகள் 15’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வென்றது.

ALSO READ  ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !


இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!

naveen santhakumar

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம் …!

News Editor

ஹாட் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா.

naveen santhakumar