தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
Royal enfield classic 350 மோட்டார்சைக்கிளின் BS-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
BS-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் Royal enfield நிறுவனம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. முதல் மாடலாக தனது அதிகம் விற்பனையாகும் classic 350 மோட்டார்சைக்கிளின் BS-6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த அலாய் சக்கரங்கள் , ட்யூப்லெஸ் டயரும் Royal enfield classic 350 பிஎஸ்-6 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
Royal enfield classic 350 BS-6 மோட்டாரசைக்கிளுக்கு ரூ.1.65 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட ரூ.11,000 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.