தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

வீடு தேடி வரும் நிஸான் நிறுவனத்தின் கார்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெஸ்ட் டிரைவ்விற்காக நிஸான் நிறுவனத்தின் கார்கள் உங்கள் வீடு தேடி வரவிருக்கின்றது.

நிஸான் நிறுவனம், அதன் kicks என்ற புத்தம் புதிய SUV ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

தற்போது, நிஸான் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக Tour Step Test Drive திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இனி டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு நிஸான் நிறுவனத்தின் kicks கார் இனி உங்கள் வீடு தேடி வரவிருக்கின்றது.

ALSO READ  சோதனை கட்டத்தில் இந்திய அரசின் ஜிம்ஸ்

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான நாள் மற்றும் நேரத்தை நிஸானின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் முன் பதிவு செய்தாலே போதும்.நிஸான் நிறுவனத்தின் ஊழியர்கள் உங்களை தேடி புத்தம் புதிய காரை டெஸ்ட் டிரைவ் கொண்டு வந்து கொடுபர்கள்.

தற்போது இந்த சேவை தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய வெஸ்பா ரேசிங் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Admin

விரைவில் விற்பனைக்கு வரும் Audi e-tron எலெக்ட்ரிக் கார்

News Editor

அழகை மெருகேற்ற பயன்படும் பன்னீர் :

Shobika