சினிமா

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா: வெளியாயது தனுஷ் பட ட்ரெய்லர் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

ALSO READ  ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்து சுல்தான் படக்குழு !

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடை இயக்குனருடன் இணையும் சந்தானம்…!

naveen santhakumar

ராபின்ஹூ்ட் படத்தில் ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

Admin

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

Shanthi