சினிமா

ஆடை இயக்குனருடன் இணையும் சந்தானம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் உள்ளன. 

இந்நிலையில், நடிகர் சந்தானம், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

ALSO READ  ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்..???நடிகை கஸ்தூரி கேள்வி....

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரத்ன குமார் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor

வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 

News Editor

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடை :

Shobika