சினிமா

என்னை நானே கலாய்ச்சிக்கிறேன்-பிரியா பவானி ஷங்கர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ALSO READ  அதிக பொருட்செலவில் உருவாகும் பாகுபலி நாயகனின் அடுத்த படம் :
தன்னைத்தானே கலாய்த்துக் கொண்ட பிரியா பவானி சங்கர் || Tamil cinema Priya  Bhavani shankar comment my self

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார். மேலும், அந்த புகைப்படங்களுக்கு ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்து பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“த்ரிஷ்யம் 2” படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு; மகிழ்ச்சியில் மோகன் லால்..!

News Editor

மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ் !

News Editor

விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !

News Editor