இந்தியா

FEMA: பிரபல நடிகை மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

விக்கி டோனர் திரைப்படத்தின் மூலம் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை யாமி கவுதம். சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தாரைத் திருமணம் செய்து கொண்டார்.

Shooting of Vikrant Massey and Yami Gautam's 'Ginny Weds Sunny' completed,  a couple of songs to be filmed shortly - The Indian Wire

இந்நிலையில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் – FEMA விதிமுறைகளை மீறி வெளிநாட்டில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக யாமி கவுதம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ALSO READ  சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை- மத்திய அரசு...

இதுதொடர்பாக ஜூலை 7 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு யாமிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் – போலாமா Jail Tour

naveen santhakumar

சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்; ராஜ்நாத் சிங் பதில்   

News Editor

இந்தாண்டில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 70 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு !

News Editor