தமிழகம்

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ரத்து ??? – டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்ய கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

District Collectors will face CBI hereafter for sand trafficking - Madurai  High Court warns

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்றது.

ALSO READ  தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு...

சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் இத்தேர்வில் பங்கேற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

உதவி ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் – 1 முதல்நிலை தேர்வு  முடிவுகள் வெளியீடு!! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest Update News

இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளில் மாற்றம் வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்து பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ALSO READ  பள்ளியில் மதுபான வகைகள் விற்பனை- பொதுமக்கள் எதிர்ப்பு...

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை ரத்து செய்வது குறித்த டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி அலுவலகங்களில் “இது கட்டாயம்”.. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

naveen santhakumar

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.. 

naveen santhakumar

மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…..எவற்றிற்கெல்லாம் அனுமதி???

naveen santhakumar