தமிழகம்

2 லிட்டர் பெட்ரோல் இலவசம் வாங்க வேலைக்கு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பூர் :

2 லிட்டர் பெட்ரோல் இலவசம் வேலைக்கு வாங்க என விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விளம்பரம் செய்துள்ளார்.

ALSO READ  சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் இந்த விளம்பரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Tirupur knitwear exports: Tirupur knitwear exports clock Rs 15,000 crore in  first 9 months this fiscal - The Economic Times

கொரானா தொற்று காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. சில நாட்களாகத் தான் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கி உள்ளது.

ALSO READ  ஒரேநாளில் 2000-ஐ கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை…

தற்போது சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் சிறிது சிறிதாக பணிக்கு திரும்புகின்றனர். போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் இப்படி ஒரு விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் நலமுடன் உள்ளேன்- செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த்

News Editor

அதிமுகவிற்கு தான் என்னுடைய ஆதரவு; நடிகர் சுமன் பேட்டி 

News Editor

வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

Shanthi