தமிழகம்

வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதத்தில் அனைத்து நாட்களும் வண்டலூர் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பூங்காவுக்கு மே மாதத்தில் அனைத்து நாட்களும் வண்டலூர் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.


Share
ALSO READ  பாஜகவிற்கு மரண அடி கொடுத்த மக்கள்; திருமாவளவன் பேச்சு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

சாலை விபத்தில் சைக்கிளை இழந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வழங்கிய காவல் ஆய்வாளர்

News Editor

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika