தமிழகம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ  அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !
Chennai Rain: Chennai Waterlogged As 20 Centimetre Rain Remind Of 2015  Floods

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுநாள்

naveen santhakumar

சாலைகளை பயன்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமை- போட் கிளப் சாலைக்கு தடை விதிக்க மாநகராட்சி மறுப்பு..

naveen santhakumar