இந்தியா

எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கலாம் கொரோனா 3.0- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா தற்போது கொரோனா 2-வது அலையின் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துவருகிறது.

ஆனால் மறுபக்கம் 3-வது அலை எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கலாம் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள வேலையில், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

ALSO READ  "MeToo" பதிவில் தனது பெயரை மாணவி ஒருவர் பகிர்ந்தால் 14 வயது மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…
Govt Warns Covid Violators, Says Don't Talk About Third Wave Like Weather  Update, Understand The Seriousness | India.com

சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தின் மணாலி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், பல்வேறு நகரங்களின் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல் கொரோனா பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் கூட்டமாக கூடும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3rd Wave "Imminent": Doctors' Body Says Tourism, Pilgrimage Can Wait

இதனிடையே இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

மேலும் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கு கொரோனா தொற்று இல்லை :

naveen santhakumar

9 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி மத்திய அமைச்சர் கவலை…!

News Editor

சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்

Admin