சினிமா

நடிகை சமந்தாவுடன் இந்த பிரபலத்தின் மகளும் நடிக்கிறாரா…???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.

ALSO READ  ஓ.என்.வி  விருது எனக்கு வேண்டாம்; கவிஞர் வைரமுத்து அறிக்கை !
அல்லு அர்ஜுன்

இந்நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்ன திட்டாதீங்கப்பா..முடியல; கர்ணன் பட நடிகர் ட்வீட் !

News Editor

வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது அளிக்கப்பட்டதற்கு பிரபல மலையாள நடிகை எதிர்ப்பு !

naveen santhakumar

‘சக்ரா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

News Editor