தமிழகம்

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தவிட்டிருந்தது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பெரும்பாலான ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான டேபிள், சேர் இன்னும் பல உபகரணங்களை வழங்கியது.

More pain for mid-senior IT employees as companies plan further layoffs

ஐ . டி நிறுவனங்கள் வழங்கிய பொருட்கள் மூலம் 90 சதவீதம் ஊழியர்கள் நகரங்களில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே சென்று பணிபுரிந்து வருகின்றனர். .

ALSO READ  கரகாட்டக்காரியுடன் தொடர்பு… இளைஞனை கொலை செய்த நண்பர்கள்

தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. பணியாளர்களும் பெரும்பாலும் வேக்சின் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதி அளித்து வருகிறது.

இதனால் ஐ . டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிங்கிள்ஸ்களை (Singles) பெருமைப்படுத்திய அடையார் ஆனந்த பவன்.

naveen santhakumar

தனது பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர பெண் கைது- ஆண் நபர் தப்பி ஓட்டம்

naveen santhakumar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்வு..

Shanthi