தமிழகம்

சிங்கிள்ஸ்களை (Singles) பெருமைப்படுத்திய அடையார் ஆனந்த பவன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காதலர் தினம் வந்தால் காதலர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ நிச்சயம் சிங்கிள்ஸ்களுக்கு திண்டாட்டம்.

கடந்த சில ஆண்டுகளாகவே காதலர் தினத்தன்று சமூக வலைதளங்களில் காதலர்களின் பதிவை விட சிங்கிள்ஸ்களின் பதிவுகள் தான் அதிகமாக உள்ளது.
குறிப்பாக 90 கிட்ஸ்களின் பதிவு.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கிள்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அடையார் ஆனந்தபவன் (A2B) சிங்கிள்ஸ்களுக்காகவே ஸ்பெஷல் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக நாம் சாப்பிடும் வெள்ளை மற்றும் பிரவுன் கலர் தோசை களுக்கு பதிலாக கருப்பு வண்ணத்தில் தோசையை அறிமுகம் செய்துள்ளது.

ALSO READ  கொரோனா - ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

தோசை மாவுடன் ஆக்டிவேட்டட் சார்கோல் (Activated Charcoal) கலந்து இந்த தோசை வித்தியாசமாக கருப்பு கலரில் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கூறிய ஆனந்தபவன் நிர்வாகம் இந்த தோசை உடலுக்கு மிகவும் நல்லது இதிலுள்ள ஆக்டிவேட்டட் சார்கோல் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் தன்மை கொண்டது என கூறினர்.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்தியதா நடிகை ஜோதிகாவின் பேச்சு? அப்படி என்ன‌ பேசினார்?....

அவ்வாறு இந்த சிங்கிள்ஸ் தோசை சாப்பிடுபவர்களுக்கு A2B நிர்வாகம் ஒரு கருப்புநிற பலூனையும் அளிக்கிறது.
லவ்வர்ஸ் டே சிங்கிள்களின் கருப்பு நாள் என்பதை குறிக்கும் வகையில் கருப்பு நிற தோசையும் இந்த கருப்பு பலூனையும் வழங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அக்டோபர் 6, 9 தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

News Editor

‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ – ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்… 

naveen santhakumar

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar