இந்தியா

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதற்காக செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

How to link ration card to aadhar card know process today 30th September is  last day of deadline - बचा है सिर्फ आज का दिन, राशन कार्ड को आधार से ऑनलाइन  कराएं

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறுகையில்,

ALSO READ  பிரிட்டன் விமான சேவைக்கான தடையை நீடித்தது : மத்திய அரசு 

“ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 92.8 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி

News Editor

கேரளாவை அச்சுறுத்தும் புதிய “வைரஸ்” 

News Editor

மத்திய அரசு விவாசியிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !  

News Editor