இந்தியா

மத்திய அரசு விவாசியிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 44 வது நாளை எட்டியுள்ளது.

ALSO READ  Mostbet, Azərbaycanda ən yaxşı onlayn kazinolardan bir

இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 8- ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வரும் 13ம் தேதி வேளாண் சட்ட நகல்களை எரித்துப் போராட்டம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

ALSO READ  சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து..!

#farmer #delhifarmer #farmeract #farmerprotest #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Casinomhub güvenilir mi (62)

Shobika

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

naveen santhakumar

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

Shobika