தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்ய உள்ளது. இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஸ்மார்ட்போன்களே 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்காத சூழலில் எஸ்யூவி ரக கார் ஒன்றை 5ஜி தொழில்நுட்பத்தில் BMW அறிமுகம் செய்கிறது.
காரின் 5ஜி தொழில்நுட்பம் பயனாளருக்கு கூடுதல் பயன்களைத் தரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.CES 2020 கார்கள் கண்காட்சியில் இந்தக் கார் பார்வைக்கு வர உள்ளது. எலெக்ட்ரிக் காரான BMW iNext உற்பத்தி இந்த ஆண்டு முதல் முழுவீச்சில் நடைபெற உள்ளது. 2021-ம் ஆண்டு முதல் iNext எஸ்யூவி கார் விற்பனைக்கும் வர உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.