இந்தியா

வரதட்சணை கொடுமை செய்பவர்கள் மீது தனி பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை- கேரளா முதல்வர் பினராயி விஜயன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:

பெண்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் வரதட்சணை கேட்டு பெண்களைக் கொடுமைப்படுத்துவது
சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க பெண்களுக்கென்று தனி பாதுகாப்பு சட்டமும் இயற்றப்பட்டு வருகின்றன.

ALSO READ  தமிழகத்திற்கு பேரதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு… திட்டவட்ட அறிவிப்பு!
Kerala yet to address systemic issues such as dowry harassment - The Hindu

சில நாட்களுக்கு முன்பாக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது, வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏன வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Kerala amends Dowry Prohibition rules, appoints district officers to end  menace | India News | Zee News

நேற்று சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், வரதட்சணை கேட்டு கொடுமை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமாகப் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டெல்லி முதல்வர் !

News Editor

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்திலிருந்து இடம்பெற்ற 97% கேள்விகள்….

naveen santhakumar

கொரோனா காலத்தில் தவறாமல் கடன் தொகை செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை :

naveen santhakumar