தமிழகம்

தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாநகராட்சிகளாக தரம் உயர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்பவும், நிர்வாக காரணங்களுக்காகவும், படிப்படியாக பல பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்த வரிசையில் தற்போது தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

File:Tambaram municipality office stone.jpg - Wikimedia Commons

தற்போது தமிழ்நாட்டில் சென்னை பெரு நாகராட்சி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் உள்ளன. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பேராசிரியர் வேல்ராஜ் அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமனம்
Municipal Office, Kanchipuram - Kanchipuram

இதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Top Places to visit in Viluppuram, Tamil Nadu - Blog - Find Best Reads of  All Time on AskGif

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில் பிரசாதங்கள் தயாரிப்பில் அதிரடி மாற்றம்!

naveen santhakumar

ஏப்.5 இல் மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்.. மின்சார வாரியம் வேண்டுகோள்.. ஏன் தெரியுமா?

naveen santhakumar

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor