சினிமா

Dancing Rose-ன் மற்றொரு முகம் வியப்பில் ரசிகர்கள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை கோமாளி வேடத்தில் குஷிப்படுத்தும் “டான்சிங் ரோஸ்” சபீர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் Shabeer Kallarakkal

இந்த படத்தில் கதாநாயகன் ஆர்யா மட்டுமள்ளாது அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் தான். பாக்ஸிங்கோடு சேர்த்து சேட்டை நடனத்திலும் அசத்தியிருப்பார் ஷபீர்.

ALSO READ  வசந்த பாலன், அர்ஜுன் தாஸ் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

டான்சிங் ரோஸ் ஆக நம்மை உற்சாகப்படுத்திய சபீர் தனது மற்றொரு கலை முகத்தை வெளிப்படுத்தி குழந்தைகளையும் கவர்ந்துள்ளார். மருத்துவமனையில் கோமாளி வேடம் அணிந்து சென்ற ஷபீர் குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார்

ஷபீர் மற்றும் அவரது குழுவினரின் கோமாளி சேட்டைகளால் தங்கள் கவலைகளை மறந்த குழந்தைகள் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர். மேலும், அங்கிருந்தவர்களுடனும் டேன்ஸ் ஆடி மிகுவித்தார் நம் டான்சிங் ரோஸ்

ALSO READ  திரையரங்கில் வெளியாகியது "கபடதாரி" திரைப்படம்!

டான்சிங் இருந்து செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தி லிட்டில் தியேட்டர்ஸ் கலைஞர்கள் இந்த Hospital Clowns நிகழ்ச்சியை கடந்த 2015 முதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பா வாழ்ந்த  காட்டில் பணப்புதையல் இருக்கிறது; வீரப்பன் மகள் விஜயலட்சுமி!

News Editor

‘மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

News Editor

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

Shanthi