தமிழகம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் சட்டமன்ற கூட்டத்த தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்வது சம்பந்தமாக துறை வாரியாக விவாதித்து இறுதிப்படுத்தப்பட்டது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் . இதில் தமிழ்நாட்டில் வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அமைச்சரவைக்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ALSO READ  பள்ளிகள் இப்போது திறக்க வேண்டாம் என ஐ சி எம் ஆர் பேராசிரியர் நவீத் விக் தகவல்
Will the new finance minister Mr. P.T.R. Palanivel Thiagarajan make Tamil  Nadu debt-free? - Quora

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாயச் சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதில்லை-நீதிபதிகள்:

naveen santhakumar

மிரட்டும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

News Editor

விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணியிடங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு

naveen santhakumar