சினிமா

பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கைவசம் யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா, பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உள்ளன.

ALSO READ  அனுஷ்கா மறுத்த கதையில் சகுந்தலாவாக நடிக்கும் சமந்தா...!
பா.விஜய் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா - கலையரசன்: பூஜையுடன் தொடங்கிய  படப்பிடிப்பு | Prabhu Deva joins with Kalaiyarasan by Vijay direction |  Puthiyathalaimurai - Tamil News ...

இந்நிலையில், நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும் கலையரசன், அர்ஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பா.விஜய் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா - கலையரசன்: பூஜையுடன் தொடங்கிய  படப்பிடிப்பு | Prabhu Deva joins with Kalaiyarasan by Vijay direction |  Puthiyathalaimurai - Tamil News ...

கணேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை எம்.எஸ்.மூவீஸ் சார்பில் கே.முருகன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் பிரபுதேவா, பா.விஜய், மகிமா நம்பியார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!

naveen santhakumar

லிங்குசாமியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!

News Editor

kindergarten-னுக்கே போன நடிகை ரித்திகா சிங் – வைரலாகும் துள்ளல் நடனம்…!

naveen santhakumar