சினிமா

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் மூலம் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார். அனைத்து வகை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தாலும், இவரது வில்லன் கதாப்பாத்திரங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

இதனிடையே, 1994ம் ஆண்டு இவர் நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். பின்னர் 2009-ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

ALSO READ  தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

இதையடுத்து 2010 ல் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்தார். இவர்களின் 11 ஆம் ஆண்டு திருமணம் நாள் இன்று என்பதால் அவர்களின் மகன் வேதாந்த் வேண்டுதலுக்கு ஏற்ப இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரைசா யார லவ் பண்றாங்கன்னு தெரியலையே.. குழம்பிப்போன ஜிவி பிரகாஷ்

Admin

விக்கி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி,நயன்தாரா கூட்டணியா.. ?

Admin

உதயநிதியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் பிரபலம் !

News Editor