சினிமா

kindergarten-னுக்கே போன நடிகை ரித்திகா சிங் – வைரலாகும் துள்ளல் நடனம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ரித்திகா சிங் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட திரைப்படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா சிங், அடிக்கடி தனது workout வீடியோக்கள், போட்டோஷூட் விடீயோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருவார்.

ALSO READ  எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இணையும் படத்தின் ஷூட்டிங் துவக்கம் !

இந்நிலையில் Queen படத்தில் இடம்பெற்ற London Thumakda பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், நம்ம எவ்ளோ தான் Tired-ஆ இருந்தாலும் London Thumakda கேட்ட ஒரு எனெர்ஜி வந்து இப்படி மாறிடுவோம்னு துள்ளல் நடனம் போட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியீடு…..!!!!

Shobika

கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்; நடிகை கீர்த்தி சுரேஷ் !

News Editor

அரைகுரை ஆடைகளுடன் நடிக்க தயார்; நடிகை சுரபி 

News Editor