உலகம்

Watch : சிறுவர் பூங்காக்களில் கார் ஒட்டி விளையாடும் தலிபான்கள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இத்தனை ஆண்டுகளாக காடு, மலை, குகைகள் என்று கற்கால வாழ்க்கை வாழ்ந்து வந்த தலிபான்கள் தற்பொழுது நகரங்களுக்கும் நுழைந்து விட்டனர்.

தங்கள் வாழ்நாளை எந்தவித சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் காட்டு வாழ்கை வாழ்ந்த இந்த தலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குள் நுழைந்து அங்குள்ள கார்களை ஓட்டி விளையாடும் காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது


Share
ALSO READ  இனிமேலும் பொறுக்க முடியாது- தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை !

News Editor

வாய்க்குள் வளரும் முடி- அவதிப்படும் இளம்பெண்.

naveen santhakumar

விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

News Editor