தமிழகம்

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

Not a dynast: Udhayanidhi hits back at EPS, asks why BJP is running AIADMK  - Elections News

இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

உதயநிதி

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக விடுதலை சிறுத்தை கட்சியின் சிந்தனை செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது..

அதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் ஆகியோரும் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மானாவாரி சாகுபடிக்காக  கட்டுப்பாடுகளை தளர்த்திய மாவட்ட ஆட்சியர் !

News Editor

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை !

News Editor

‘பாஸ்டேக்’ மூலம் சுங்க கட்டண வசூல் இரண்டு வாரங்களில் 52 கோடி

Admin