தமிழகம்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்..!!தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தை எல்.முருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் காசிமேட்டில் பல்வேறு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துறைமுகம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற முடியும்.

ALSO READ  முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

இந்நிகழ்ச்சியில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரவீந்திரன், தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் செயலாளர் ஜவஹர், மீன்வளத் துறை இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாஸ்மாக் செல்ல ஆதார் அவசியம்..

naveen santhakumar

மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

News Editor

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிலை வைத்து வழிபட போகும் விவசாயிகள்:

naveen santhakumar