Tag : Tamil Nadu

உலகம் தமிழகம்

ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!

Shanthi
மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இந்தியா

முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

News Editor
கோயம்பத்தூர் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்கு கோயம்பத்தூர் ராம்நகரைச் சேர்ந்த சிவகுமார் கோமதி ஆகியோரின் மகன் 6 வயதுடைய ராணா தேர்வாகியுள்ளார். துபாயில் வரும் 23-ம் தேதி முதல்...
தமிழகம்

இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை

News Editor
சென்னை வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
தமிழகம்

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

News Editor
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனூர், ஜேஜே நகர்,சின்னசேலம், திருக்கோவிலூர், நயினார்பாளையம், தகடி, கூத்தனூர் ஆகிய பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கலைஞர்கள் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக மரசிற்ப...
தமிழகம்

ஆன்லைன் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்பாடு செய்துள்ளது…!!

Admin
டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல் அறுவடையும் நடக்கிறது. ஆங்காங்கே மழை பெய்து வருவதால், அறுவடை செய்த நெல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது....
தமிழகம்

பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் – முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

Admin
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது....
தமிழகம்

தமிழ்நாடில் 56% பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…!!

Admin
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 56 சதவீதத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது மெகா தடுப்பூசி...
அரசியல்

ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது..!!

Admin
செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர்...
தமிழகம்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்..!!தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது…

Admin
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தை எல்.முருகன் நேற்று...
தமிழகம்

தமிழக அரசு ஏற்பாடு..!! பிளஸ் -2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

Admin
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https : //tnvelaivaaippu.gov.in- ல் பதிவு செய்து அடையாள அட்டை...