தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ .2,600 கோடி கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உள் கட்டமைப்பு வங்கியான ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் அளித்துள்ளது .

ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார காரணிகளை மேம்படுத்த 2016 முதல் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி நிதி உதவி செய்து வருகிறது . அந்த வகையில் , சென்னையில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை அமையவிருக்கும் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 356.67 மில்லியன் டாலர் அதாவது 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனாக வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது .

சமீபத்தில் சென்னை வந்திருந்த ஏ.ஐ.ஐ.பி. வங்கியின் துணை தலைவர் பாண்டியன் , மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்ததோடு , முதலமைச்சர் , நிதியமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது .

ALSO READ  லஞ்சம் வாங்குவது பிச்சையெடுப்பதற்கு சமம்-உயர்நீதிமன்றம்:

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

naveen santhakumar

மாணவர்களுக்கு கொரோனா – 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை!

News Editor

அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

naveen santhakumar