இந்தியா

இந்தியாவில் 90 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் 90 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற மைல் கல்லை இந்தியா கடந்துள்ளது…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது தினந்தோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 65,27,196 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்தியா 90,42,59,810 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களும், 2-வது டோஸ் எடுத்துக் கொண்டவர்களும் அடங்குவார்கள்.

ALSO READ  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இணையதளத்தில் வெளியீடு

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டம் …!

naveen santhakumar

நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள்!

Shanthi

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika