உலகம்

இனி வாரத்திற்கு 4.5 நாள் வேலை செய்தால் போதும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Indian workers migrating to Gulf region dropped 21% in 2018 - Arabian  Business

ஐக்கிய அரபு நாடுகளில் இனி வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

உலகின் பெரும்பாலான நாடுகளில் வாரத்தில் 6 நாட்கள் அல்லது 5 நாட்களுடன் தினசரி 8 மணி நேரம் பணி என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவிலும் அப்படி தான். ஆனால், உலகிலேயே முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை நாட்களாக அந்த நாட்டில் இருக்கும் என அந்நாட்டு அரசு முதற்கட்டமாக அறிவித்திருக்கிறது.


Share
ALSO READ  ஈராக் எர்பில் விமானநிலையத்தின் மீது ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் :

Shobika

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…

naveen santhakumar

தடுப்பூசிகளுக்கு தண்ணிகாட்டும் புதிய உருமாறிய ‘மு’ வைரஸ்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

naveen santhakumar