விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.

Image

இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து விராட் கோலிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட்கோலி உலகக்கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து ரோஹித் ஷர்மா தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வந்தார். நியூசிலாந்து அணியை ரோஹித் ஷர்மா தலைமையிலான 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதனால் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம் செய்யப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

Virat Kohli Might Miss 3 Tests, Rohit Sharma Unlikely To Travel With Team  India For Australia Tour - Reports

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலியும், துணை கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜிங்கியா ரஹானே த்டெஸ் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Share
ALSO READ  கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

Admin

தொடரை வெல்லப்போவது யார்? – 3வது போட்டியில் இந்தியா- மே.தீவுகள் இன்று மோதல்…

Admin

இணையத்தை கலக்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் ஜெர்சி…..

naveen santhakumar