அரசியல் இந்தியா உலகம்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.


Share
ALSO READ  "சூப்பர் நோட்டா" மூன்றாவது அணியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்ச்சை வழக்கில் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்… எழும்பூர் நீதிமன்றம் ஆணை!

naveen santhakumar

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு- நடிகை குஷ்பு…

naveen santhakumar

சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

Admin