அரசியல்

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு- நடிகை குஷ்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

புதிய கல்விக் கொள்கைக்கு நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று புதிய கல்விக் கொள்கைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ  முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி... 

புதிய கல்விக் கொள்கையை 2020 வரவேற்க வேண்டிய நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்… ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

naveen santhakumar

ஆயிரம் விளக்கில் தோசை சுட்ட குஷ்பு !

News Editor

அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த ஐ.பெரியசாமி !

News Editor